யாழ். இளைஞன் படுகொலை விவகாரம்! தொலைபேசி உரையாடல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Loading… யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கு நேற்றைய தினம் (28.3.2024) வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறைக் கும்பலொன்று கடத்திச் சென்று … Continue reading யாழ். இளைஞன் படுகொலை விவகாரம்! தொலைபேசி உரையாடல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு